குறள் 1159 · Separation unendurable 9/10

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

உரை · Commentary

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.